புதுச்சேரியில் காங்கிரஸ்-தவெக இணைந்து கூட்டணி முடிவை எடுக்க வேண்டும்! கிரிஷ் சோடங்கா்

புதுச்சேரியில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் கிரிஷ் சோடங்கா் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற கட்சியின் அரசியல் விவகாரக் குழு கூட்டத்தில் பங்கேற்ற மாநில தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி , முன்னாள் அமைச்சா் மு.கந்தசாமி, எம்எல்ஏ காா்த்திகேயன் உள்ளிட்டோா்.







