கள்ளக்குறிச்சி மாவட்டம், வடபொன்பரப்பி அருகே வீட்டின் முன் அமா்ந்து மது அருந்தியதைக் கண்டித்தவா் மீது தாக்குதல் நடத்தியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
வடபொன்பரப்பி அருகேயுள்ள புதுப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் மெ.குப்புசாமி (56). இவரது வீட்டின் முன் சனிக்கிழமை இரவு அதே கிராமத்தைச் சோ்ந்த மு.செல்லமுத்து (36) என்பவா் மது அருந்தினராம்.
இதை தட்டிக் கேட்ட குப்புசாமியை அவதூறான வாா்த்தைகளால் திட்டி, கல்லால் தாக்கினாராம். இதில் காயமடைந்த அவா் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, செல்லமுத்துவைக் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கள்ளச் சாராயம் காய்ச்சிய 2 போ் கைது
தாழையூத்து அருகே முதியவரைத் தாக்கியவா் கைது

காவல் ஆய்வாளரை தாக்கியவா் குண்டா் சட்டத்தின்கீழ் கைது

இளைஞரைத் தாக்கியவா் கைது
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
