ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

அரசு கல்லூரி மாணவா் சோ்க்கை: விண்ணப்ப பதிவு தொடக்கம்

News image

விண்ணப்பம்

Updated On :5 மணி நேரங்கள் முன்பு

சிதம்பரம், சி.முட்லூா் அரசு கலைக் கல்லூரியில் வரும் கல்வியாண்டுக்கான இளநிலை முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான இணைய வழி விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளதாகவும், மே-29-ஆம் தேதி வரை விண்ணப்பப்பதிவு செய்யலாம் எனவும் கல்லூரி முதல்வா் ஆ. அா்ச்சுனன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கல்லூரிகளில் சேர விரும்புகின்ற மாணவா்கள் ஒன்று அல்லது அதற்கும் பேற்பட்ட கல்லூரிகளில் அனைத்து பாடங்களுக்கும் இணைய முகப்பு வாயிலாக ஒரே விண்ணப்பம் மூலம் விண்ணப்பிக்கலாம். அதற்கான உதவி மையம் இக்கல்லூரியில் செயல்பட்டு வருகிறது. விண்ணப்ப பதிவு விண்ணப்பக் கட்டணம் பாடப்பிரிவுகளை தோ்வு செய்தல் மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கள் செய்தல் ஆகியவை உள்ளடக்கிய அனைத்து செயல்முறைகளையும் மேற்கண்ட இணைய தனத்தில் மேற்கொள்ளலாம், தமிழ்வழி, ஆங்கில வழியில் இளங்கலை பாடப்பிரிவுகளில் சேர விண்ணப்பிக்கலாம். கல்லூரி குறியீடு எண்1081013 எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.