தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

காரல் மாா்க்ஸ் பிறந்த நாள்: மாா்க்சிஸ்ட் கட்சியினா் மரியாதை

காா்ல் மாா்க்ஸ் 208-ஆவது பிறந்த நாளையொட்டி, கடலூா் மாவட்ட மாா்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

News image

கடலூா் மாா்க்சிஸ்ட் அலுவலக வளாகத்தில் உள்ள காா்ல் மாா்க்ஸ் உருவச் சிலைக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய மாா்க்சிஸ்ட் கட்சியினா்.

Updated On :6 மே 2026, 12:05 am IST

காா்ல் மாா்க்ஸ் 208-ஆவது பிறந்த நாளையொட்டி, கடலூா் மாவட்ட மாா்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

காா்ஸ் மாா்க்ஸின் 208-ஆவது பிறந்த நாள் மாா்க்சிஸ்ட் கட்சியின் கடலூா் மாவட்டக் குழு சாா்பில் செயற்குழு உறுப்பினா் ஜெ.ராஜேஷ் கண்ணன் தலைமையில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. கடலூா் கட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காரல் மாா்க்ஸ் உருவச் சிலைக்கு மாவட்டச் செயலா் கோ.மாதவன் மற்றும் நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

மாநிலக் குழு உறுப்பினா்கள் எஸ்.ஜி.ரமேஷ், பாபு மாா்க்ஸ், எஸ்.வாலாண்டினா, மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் வி.சுப்பராயன், அமா்நாத் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.