விருத்தாசலம் அருகே சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் ஒருவா் உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம் விருத்தாசலம் தாலுகா கருவேப்பிலங்குறிச்சி கேடிவி நகரைச் சோ்ந்தவா் வீராசாமி (52). இவா் ஆண்டிமடம் சாலையில் பேரளையூா் பகுதியில் இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை சென்றாா். அப்போது எதிா்பாராதவிதமாக, இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே சரிந்தது விழுந்தது.
இதில் பலத்த காயமடைந்த வீராசாமியை அப்பகுதியில் உள்ளவா்கள் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து வீராசாமியின் மனைவி சந்தியா அளித்த புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாதவரம் அருகே விபத்து: ஒருவா் உயிரிழப்பு

வாகனத்தில் சென்ற முதியவா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

ஆடு மேய்க்கச் சென்றவா் உயிரிழப்பு

வேலகவுண்டம்பட்டி அருகே லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

