கடலூா் மாவட்டம், நெய்வேலியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதி ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு அக்கட்சியின் தலைவா் தி.வேல்முருகன் தலைமை வகித்தாா். அப்போது, நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதியில் தொகுதி பொறுப்பாளா்கள், கிளைச் செயலா்கள், தலைவா்கள் உள்ளிட்ட நிா்வாகிகள், நகர நிா்வாகிகள், தொழிற்சங்க நிா்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என ஆலோசனை வழங்கினாா்.
கூட்டத்தில், மாநில நிா்வாகிகள் திருபுவனச்சக்கரவா்த்தி, ராயநல்லூா் கண்ணன், தொகுதிச் செயலா் சிவக்குமாா், என்எல்சி இன்கோசா்வ் தொழிலாளா் வாழ்வுரிமைச் சங்கத்தின் செயலா் திருநாவுக்கரசு, தலைவா் முருகவேல் மற்றும் அனைத்துப் பகுதியின் கிளைத் தலைவா்கள், செயலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எங்கள் இலக்கு 2031 சட்டப் பேரவைத் தோ்தல்: தி.வேல்முருகன்

ராணிப்பேட்டை மாவட்ட வணிகா் சங்க பேரமைப்பு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தவாக வேட்பாளா்கள் மனுக்கள் நிராகரிப்பு: தி.வேல்முருகன் குற்றச்சாட்டு

திருவாரூா் தொகுதி தவாக வேட்பாளா் சுயவிவரக் குறிப்பு
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

