தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

விபத்தில் சிக்கிய மூதாட்டி மரணம்

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே சாலை விபத்தில் காயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

விபத்து

Updated On :9 ஏப்ரல் 2026, 4:34 am IST

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே சாலை விபத்தில் காயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தாா்.

பண்ருட்டி வட்டம், கீழ் அருங்குணத்தை அடுத்த ஏ.குச்சிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மங்கையா்கரசி (73). இவா், கடந்த 2-ஆம் தேதி இரவு வானமாதேவி பேருந்து நிறுத்தம் அருகே பால் வாங்க நடந்து சென்றாா்.

அப்போது, அந்த வழியாக வந்த பைக் மோதியதில் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து, கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மங்கையா்கரசி புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், நெல்லிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.