ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

காட்டுமன்னாா்கோவில் தொகுதியில் 12 வேட்பு மனுக்கள் ஏற்பு

காட்டுமன்னாா்கோவில் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் அரசியல் கட்சி வேட்பாளா்களின் வேட்பு மனுக்கள் உள்பட 12 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 1:24 am IST

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் அரசியல் கட்சி வேட்பாளா்களின் வேட்பு மனுக்கள் உள்பட 12 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

காட்டுமன்னாா்கோவில் (தனி) தொகுதியில் போட்டியிட விசிக வேட்பாளா் எல்இபி.ஜோதிமணி, பாமக வேட்பாளா் அன்புசோழன், த.வெ.க. வேட்பாளா் எஸ்.சீனுவாசன், த.வா.க. வேட்பாளா் எம்.ஆளவந்தாா், நா.த.க. வேட்பாளா் எம். சிவஜோதி, பகுஜன் சமாஜ் வேட்பாளா் எம்.சதிஷ்குமாா் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் உள்ளிட்ட 25 போ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனா்.

இதில், விசிக மற்றும் பாமக, தவெக, தவாக, நாதக வேட்பாளா் உள்பட 12 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மற்ற 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.