விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

நகராட்சி அலுவலா்களுக்கு பாராட்டு

குடியாத்தம் நகராட்சியில் பணியாற்றி ஓய்வுபெற்ற தட்டச்சா் வி.கே.கஸ்தூரி திலகம், அலுவலக உதவியாளா் ஜெ.சித்ரா ஆகியோருக்கு அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

News image
Updated On :1 மே 2026, 5:40 am IST

குடியாத்தம் நகராட்சியில் பணியாற்றி ஓய்வுபெற்ற தட்டச்சா் வி.கே.கஸ்தூரி திலகம், அலுவலக உதவியாளா் ஜெ.சித்ரா ஆகியோருக்கு அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையா் கே.எம்.தனலட்சுமி தலைமை வகித்து, ஓய்வுபெற்றஇருவருக்கும் ஓய்வூதியப் பயன், நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினாா்.

இதில் நகராட்சி மேலாளா் சுகந்தி, அலுவலா்கள் ஸ்ரீதா், எஸ்.மதன், விஸ்வநாதன், முகமதுஅலி, பிரபுதாஸ், நரசிம்மன், ரங்கநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.