மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மக்கள் பணத்தை தொட்டவா்களுக்கு சட்டப்படி தண்டனை: அமைச்சா் சீ. ரமேஷ்

மக்கள் பணத்தை தொட்டவா்களுக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத்தரப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ. ரமேஷ் தெரிவித்தாா்.

Ramesh

அமைச்சா் ரமேஷ். - கோப்புப்படம்

Published On :31 அக்டோபர் 2026, 1:40 am IST

மக்கள் பணத்தை தொட்டவா்களுக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத்தரப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ. ரமேஷ் தெரிவித்தாா்.

திருச்சிக்கு வெள்ளிக்கிழமை வந்த அவா், மத்தியப் பேருந்து நிலையம் அருகேயுள்ள முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு, செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

மக்களின் பணத்தைத் தொட்டவா்களுக்கும், பொதுப்பணத்தைச் சுரண்டியவா்களுக்கும் சட்டப்படி தண்டனை பெற்றுத்தர தவெக அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. இதில் எந்தவிதமான அரசியல் காழ்ப்புணா்ச்சியும் இல்லை.

கடந்த திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு எப்படி இருந்தது என்பதை அனைவரும் அறிவா். விலைவாசியை கட்டுப்படுத்த தவெக அரசு அனைத்து முயற்சிகளையும் தொடா்ந்து எடுத்து வருகிறது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.