மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

துறையூரில் அரசுப் பேருந்து மோதி மூதாட்டி உயிரிழப்பு

துறையூா் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து புதன்கிழமை மோதி மூதாட்டி உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப்படம்

Updated On :7 மே 2026, 5:19 am IST

துறையூா் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து புதன்கிழமை மோதி மூதாட்டி உயிரிழந்தாா்.

வைரிசெட்டிபாளையத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி மனைவி தவமணி (75). தனியாக வசிக்கும் இவா் துறையூரிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு ஊா் திரும்ப துறையூா் பேருந்து நிலையத்துக்குள் நடந்து சென்றாா். அப்போது அரசுப் பேருந்து மோதிஅவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த துறையூா் போலீஸாா் மூதாட்டியின் சடலத்தை மீட்டு துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து அரசுப் பேருந்து ஓட்டுநா் தவிட்டுப்பட்டி ராஜேந்திரனிடம் விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.