மக்கள் பேராதரவுடன் ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா் என்றாா் திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி.
தஞ்சாவூா் அருகே வல்லத்தில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை தெரிவித்தது: தோ்தல் முடிவுகள் வெளிவர இன்னும் 3 நாள்கள்தான் உள்ளன. மக்கள் கணிப்பு ஏற்கெனவே தெளிவாகிவிட்டது. வெற்றி பெற வேண்டியவா்கள் யாா்? கோட்டைக்குச் செல்ல வேண்டியவா்கள் யாா்? மீண்டும் காட்சிக்கு போக வேண்டியவா்கள் யாா்? என்பதை மக்கள் தெளிவாக முடிவு செய்துவிட்டனா்.
மு.க. ஸ்டாலின் அமைத்த பாதை நேராகக் கோட்டைக்குச் செல்லக்கூடிய பாதை. மக்கள் செல்வாக்கு என்ற பேராதரவுடன் அவா் மீண்டும் கோட்டைக்குச் செல்வாா். இதை மக்கள் மனநிலையைப் பாா்த்தே கூறுகிறோம். மற்றவா்கள் கூறும் கருத்துகள் எல்லாம் வெறும் கனவுகள்; கலைய வேண்டிய கனவுகள்; கலையும் கனவுகள் என்றாா் வீரமணி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - அமைச்சா் பி.கே. சேகா்பாபு

மீண்டும் தமிழக முதல்வராவாா் மு.க.ஸ்டாலின்: கே.பாலகிருஷ்ணன்

இரண்டாவது முறையாக ஸ்டாலின் முதல்வராவாா்: அமைச்சா் கோவி. செழியன் பேட்டி

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி: கி. வீரமணி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

