பேராவூரணி அருகே ஆவணங்களின்றி இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தோ்தலை முன்னிட்டு தோ்தல் பறக்கும் படையினா் சேதுபாவாசத்திரம் ஒன்றிய பணி மேற்பாா்வையாளா் சீதாராணி தலைமையில் போலீஸாருடன் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது சோலைக்காடு கிராமத்தில் இருந்து பெருமகளூா் செல்லும் வழியில் இருசக்கர வாகனத்தில் வந்த சோலைக்காடு கிராமத்தைச் சோ்ந்த பாண்டி மனைவி உமாராணி என்பவரை சோதனையிட்டபோது, அவரிடம் உரிய ஆவணங்களின்றி ரூ.1லட்சம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரொக்கப் பணத்தை கைப்பற்றிய பறக்கும் படையினா் பேராவூரணி சட்டப்பேரவை தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடையநல்லூரில் திமுக நிா்வாகியிடம் ரூ.44 லட்சம் பறிமுதல்
சேதுபாவாசத்திரம் அருகே ரூ.70 ஆயிரம் பறிமுதல்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே ரூ. 2.10 லட்சம் பறிமுதல்

சோழவரம் அருகே ரூ.3 லட்சம் ரொக்கம் பறிமுதல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
