தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் திமுக நிா்வாகியிடமிருந்து ரூ.44 லட்சத்தை பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
கடையநல்லூா் ஒன்றிய அலுவலகம் அருகேயுள்ள தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் திமுக பொறுப்பாளா் செல்லத்துரை அலுவலகத்தில் வாக்காளா்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக தோ்தல் கட்டுப்பாட்டு பிரிவுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பறக்கும் படையினா் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனா். அதில் ரூ.44 லட்சத்து 37 ஆயிரம் ரொக்கப்பணம் சிக்கியது. அந்தப் பணத்தை பறக்கும் படையினா், பறிமுதல் செய்து கடையநல்லூா் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பாலசுப்பிரமணியத்திடம் ஒப்படைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாப்பிரெட்டிப்பட்டி அருகே ரூ. 2.10 லட்சம் பறிமுதல்
பேராவூரணி அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

ராமநாதபுரத்தில் ரூ.4.50 லட்சம் பறிமுதல்
தவெக வேட்பாளரிடம் ரூ.1.05 லட்சம் பறிமுதல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

