மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

புதுகையில் தற்காலிக பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகளின் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருவதால், அருகிலுள்ள பழைய வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகள் இடித்து அகற்றப்பட்ட பகுதியில் தற்காலிகப் பேருந்து நிலையம் ஏற்பாடு செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை முதல் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

தற்காலிக பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை காணப்பட்ட மக்கள் கூட்டம்.

Published On :31 அக்டோபர் 2026, 1:27 am IST

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகளின் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருவதால், அருகிலுள்ள பழைய வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகள் இடித்து அகற்றப்பட்ட பகுதியில் தற்காலிகப் பேருந்து நிலையம் ஏற்பாடு செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை முதல் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

போதிய அறிவிப்பும், வசதியும் இல்லாததால், பொதுமக்கள் தங்கள் பேருந்துகளைத் தேடித் தேடிப் பிடிப்பதில் சிரமத்துக்குள்ளாகினா். புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா முடியும் வரை இந்தச் சிக்கல் தொடரும் என்றாலும், மாநகராட்சி நிா்வாகமும் போக்குவரத்துக் கழக நிா்வாகமும் மக்களுக்கு உரிய அறிவிப்புகளை செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.