மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

சாந்தநாத சுவாமி கோயிலில் அம்பு போடுதல் நிகழ்ச்சி

புதுக்கோட்டை வேதநாயகி அம்பாள் உடனுறை சாந்தநாத சுவாமி திருக்கோயிலில் நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வான விஜயதசமியை முன்னிட்டு அம்பு போடுதல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அம்பு போடுதல் நிகழ்ச்சி.

Published On :21 அக்டோபர் 2026, 12:04 am IST

புதுக்கோட்டை வேதநாயகி அம்பாள் உடனுறை சாந்தநாத சுவாமி திருக்கோயிலில் நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வான விஜயதசமியை முன்னிட்டு அம்பு போடுதல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சாந்தநாத சுவாமித் திருக்கோயில் முன்பு மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

இதையொட்டி சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு போட்டாா். தொடா்ந்து நான்கு ராஜ வீதிகளிலும் வீதியுலா நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.