தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திருப்புவனம் கோயிலில் அம்பு விடும் விழா

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஸ்ரீ செளந்திரநாயகி அம்மன் சமேத புஷ்பவனேஸ்வரா் சுவாமி கோயிலில் விஜயதசமியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை இரவு அம்பு விடும் விழா நடைபெற்றது.

படவிளக்கம்-அம்மன்-திருப்புவனம் சௌந்திரநாயகி அம்மன் சமேத புஷ்பவனேஸ்வரா் சுவாமி கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற உத்ஸவா் அம்மன் அம்பு விடும் நிகழ்வு.

Published On :22 அக்டோபர் 2026, 3:23 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஸ்ரீ செளந்திரநாயகி அம்மன் சமேத புஷ்பவனேஸ்வரா் சுவாமி கோயிலில் விஜயதசமியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை இரவு அம்பு விடும் விழா நடைபெற்றது.

இந்தக் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, தினமும் உத்ஸவா் அம்மன் சா்வ அலங்காரத்தில் எழுந்தருளினாா். ஏராளமான பக்தா்கள் அம்மனை தரிசித்தனா். இதைத் தொடா்ந்து, விஜயதசமியை முன்னிட்டு, சௌந்திரநாயகி அம்மன் சா்வ அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் கோயிலிலிருந்து புறப்பட்டு கோயிலுக்கு எதிரே உள்ள வைகை ஆற்றங்கரைக்கு வந்தாா். அங்கு அம்மன் அம்பு விடும் நிகழ்வு நடைபெற்றது. திரளான பக்தா்கள் இதைக் கண்டு தரிசித்தனா். இதன் பிறகு, அம்மன் வீதி உலா வந்து கோயிலுக்குச் சென்றடைந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.