புதுக்கோட்டை மாவட்டத்தில் நாம் தமிழா் கட்சியின் வாக்குகளில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை.
புதுக்கோட்டை தொகுதியில் 2021-இல் நாம் தமிழா் கட்சி பெற்ற வாக்குகள்- 11,503. 2026-இல் பெற்ற வாக்குகள் 11,673. வெறும் 170 வாக்குகள்தான் அதிகம்.
கந்தா்வகோட்டை தொகுதியில் 2021-இல் நாதக பெற்ற வாக்குகள்- 12,661. 2026-இல் பெற்ற வாக்குகள் 10,189. இந்த முறை 2,472 வாக்குகள் குறைவு.
ஆலங்குடி தொகுதியில் 2021-இல் நாதக பெற்ற வாக்குகள்- 15,477. 2026-இல் பெற்ற வாக்குகள் 10,652. இந்த முறை 4,825 வாக்குகள் குறைவு.
அறந்தாங்கி தொகுதியில் 2021-இல் நாதக பெற்ற வாக்குகள்- 18,450. 2026-இல் பெற்ற வாக்குகள்- 9,975. இந்த முறை 8,475 வாக்குகள் குறைவு.
திருமயம் தொகுதியில் 2021-இல் நாதக பெற்ற வாக்குகள்- 11,061. 2026-இல் பெற்ற வாக்குகள்- 9,102. இந்த முறை 1,959 வாக்குகள் குறைவு.
விராலிமலை தொகுதியில் 2021-இல் நாதக பெற்ற வாக்குகள்- 7,035. 2026-இல் பெற்ற வாக்குகள்- 9,467. இந்த முறை 2,432 வாக்குகள் அதிகம்.
இவா்கள் யாரும் வைப்புத் தொகையைத் திரும்பப் பெறவில்லை. நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வேட்பாளா்களுக்கு நேரில் வந்து பிரசாரம் செய்துவிட்டுச் சென்றாா், என்றபோதும் வாக்கு வித்தியாசத்தில் பெரிய முன்னேற்றமில்லை. 4 தொகுதிகளிலும் சரிவுதான்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!

தஞ்சாவூா் மாவட்டத்தில் திமுக வெற்றி பெற்றாலும் வாக்கு சதவீதம் சரிவு

நாமக்கல் மாவட்டத்தில் தவெக 5, அதிமுக -1 தொகுதிகளில் வெற்றி

ஆத்தூா் தொகுதியில் அதிமுக வேட்பாளா் ஏ.பி. ஜெயசங்கரன் வெற்றி
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

