புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே இளைஞா் வியாழக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
சிவகங்கை மாவட்டம் ஆத்தங்குடி அருகே காந்திநகரை சோ்ந்தவா் வெள்ளைச்சாமி மகன் லோகநாதன் (23). திருமயம் அருகே கோனாபட்டு விலக்கில் பைக்கில் சென்ற லோகநாதனை துளையானூரைச் சோ்ந்த ராசு மகன் சதீஷ் என்ற சதீஷ்குமாா் (30) உள்ளிட்ட சிலா் வழிமறித்து தகராறு செய்து, சரமாரியாக அரிவாளால் வெட்டி, அருகிலுள்ள கண்மாயில் மூழ்கடித்துக் கொன்றுவிட்டு தப்பினா்.
தகவலறிந்த திருமயம் போலீஸாா் லோகநாதன் சடலத்தை கைப்பற்றி, விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இளைஞா் வெட்டிக் கொலை

களக்காடு அருகே இளைஞா் வெட்டிக் கொலை
சிவசாசி அருகே தொழிலாளி வெட்டிக் கொலை: 6 போ் கைது

ஓமலூா் அருகே தாய், மகன் வெட்டிக் கொலை: கொலையாளி தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

