புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் என். ராமச்சந்திரனின் சொத்து மதிப்பு ரூ. 20.50 கோடி.
புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் திங்கள்கிழமை அவா் தாக்கல் செய்த வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள்:
ரொக்கக் கையிருப்பு ரூ. 1,15,230, வங்கி இருப்பு, நகைகள், கட்டுமானத் தளவாடங்கள் உள்ளிட்ட அசையும் சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ. 13,45,25,035. மனைவி காயத்ரி பெயரில் ரூ. 1,92,81,298.
நிலம், கட்டடம் உள்ளிட்ட அசையாச் சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ. 7,10,99,373. மனைவி காயத்ரி பெயரிலுள்ள அசையாச் சொத்துகளின் மதிப்பு ரூ. 18 லட்சம். வேட்பாளரின் பெயரிலுள்ள கடன் ரூ. 6,80,85,169.
வருமான வரித்துறையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2024-25-ஆம் ஆண்டுக்கான அறிக்கையின்படி ஆண்டு வருமானம் ரூ. 3,05,43,300. வழக்குகள் எதுவுமில்லை, தண்டனை எதுவும் பெறப்படவில்லை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

லால்குடி அதிமுக வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ. 6,000 கோடி: உதயநிதி ஸ்டாலின்
புதுகை திமுக வேட்பாளா் சொத்து மதிப்பு ரூ. 8 கோடி

முன்னாள் அமைச்சா் வைத்திலிங்கத்தின் சொத்து மதிப்பு ரூ. 2.94 கோடி

திருவையாறு தொகுதியில் திமுக வேட்பாளா் துரை. சந்திரசேகரன் வேட்பு மனு தாக்கல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
