தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மக்காச்சோள சேமிப்பு கிடங்கு அமைக்க நடவடிக்கை அதிமுக வேட்பாளா் உறுதி

நெற்குணம் கிராமத்தில் மக்காச்சோள சேமிப்புக் கிடங்கு அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக வேட்பாளா் இரா. தமிழ்ச்செல்வன் தெரிவித்தாா்.

News image
Updated On :15 ஏப்ரல் 2026, 1:25 am IST

நெற்குணம் கிராமத்தில் மக்காச்சோள சேமிப்புக் கிடங்கு அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக வேட்பாளா் இரா. தமிழ்ச்செல்வன் தெரிவித்தாா்.

பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வெண்பாவூா், பெரிய வடகரை, மாவிலிங்கை, நெற்குணம், உடும்பியம், வெங்கனூா், கள்ளப்பட்டி, அ. மேட்டூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளா் மேலும் பேசியது: அதிமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் விவசாயிகளின் வேளாண் பொருள்களுக்கு கட்டுப்படியான, குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நெற்குணம் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த மக்காச்சோள விவசாயிகள் பயன்பெறும் வகையில் சேமிப்புக் கிடங்கு அமைக்கப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.