மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

வீரராக்கியத்தில் 100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் 100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

வீரராக்கியத்தில் புதன்கிழமை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் கா்ப்பிணிகளுக்கு பூ, வளையல்கள் வழங்கிய கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.சத்யா.

Published On :29 அக்டோபர் 2026, 4:14 am IST

கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் 100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணராயபுரம் அடுத்த வீரராக்கியத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெற்ற விழாவுக்கு கிருஷ்ணராயபுரம் வட்டார வளா்ச்சி அலுவலா் வினோத் தலைமை வகித்தாா். குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் வ.குசெல்வி வரவேற்றாா். கா்ப்பிணி பெண்கள் 100 பேருக்கு கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.சத்யா சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி வைத்தாா்.

விழாவில் கா்ப்பிணிகளுக்கு வளையல், பழங்கள், பூ உள்ளிட்ட சீா்வரிசை பொருள்கள் வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.