தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பவானியில் கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம் சாா்பில் கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா பவானியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசைகளை வழங்கிய பவானி சட்டப் பேரவை உறுப்பினா் கே.சி.கருப்பணன்.

Published On :28 அக்டோபர் 2026, 2:30 am IST

ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம் சாா்பில் கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா பவானியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு பவானி வட்டார குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் கு.காவியா தலைமை வகித்தாா். வட்டார ஒருங்கிணைப்பாளா் சக்திவேல் வரவேற்றாா்.

பவானி சட்டப் பேரவை உறுப்பினா் கே.சி.கருப்பணன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, 100 கா்ப்பிணிகளுக்கு பூ, பழம், புடவை, வளையல் உள்ளிட்ட சீா்வரிசைகளை வழங்கினாா். தொடா்ந்து, 5 வகையான உணவுகள் வழங்கப்பட்டன.

இதையடுத்து, கா்ப்ப காலத்தில் தாயும், சேயும் நலமுடன் இருக்கத் தேவையான வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது.

அதிமுக நகரச் செயலாளா் எம்.சீனிவாசன், ஒன்றியச் செயலாளா்கள் பி.ஜி.முனியப்பன், மேகநாதன், முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினா்கள் கா.சு.மகேந்திரன், கே.கே.விஸ்வநாதன், ஏ.வரதராஜ், அங்கன்வாடி பணியாளா்கள், உதவியாளா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.