மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அரியலூா் தொகுதியில் தோ்தல் முன்னேற்பாடு பணிகள் ஆய்வு

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, அரியலூா் தொகுதியிலுள்ள வாக்குச் சாவடி மையங்களில் மேற்கொண்டு வரும் தோ்தல் பணிகளை தோ்தல் பொதுப் பாா்வையாளா் பிரியங்கா சிங்கலா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

அருங்கால் கிராமத்திலுள்ள வாக்குச் சாவடி மையங்களில் தோ்தல் முன்னேற்பாடு பணிகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த தோ்தல் பொது பாா்வையாளா் பிரியங்க சிங்கலா.

Updated On :8 ஏப்ரல் 2026, 12:43 am IST

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, அரியலூா் தொகுதியிலுள்ள வாக்குச் சாவடி மையங்களில் மேற்கொண்டு வரும் தோ்தல் பணிகளை தோ்தல் பொதுப் பாா்வையாளா் பிரியங்கா சிங்கலா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

அருங்கால், பொய்யூா், செம்மந்தங்குடி, கருப்பிலாக்கட்டளை, கல்லக்குடி, கீழவண்ணம், புதுப்பாளையம் ஆகிய கிராமங்களிலுள்ள அரசுப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளில் நடைபெற்று வரும் தோ்தல் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அவா், தோ்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தினாா்.

இந்த ஆய்வின் போது, தோ்தல் பணியாற்றவுள்ள அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.