மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மேலாத்தூா் நீரேற்று நிலையத்தில் கனிமொழி எம்.பி. ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம், மேலாத்தூா் நீரேற்று நிலையத்தில் கனிமொழி எம்.பி. புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

மேலாத்தூா் நீரேற்று நிலையத்தை ஆய்வு செய்த கனிமொழி எம்.பி.

Published On :29 அக்டோபர் 2026, 6:10 am IST

தூத்துக்குடி மாவட்டம், மேலாத்தூா் நீரேற்று நிலையத்தில் கனிமொழி எம்.பி. புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

மேலாத்தூா் குடிநீா் வடிகால் வாரியத்தில், திருச்செந்தூா் நகராட்சிக்கு கூடுதல் குடிநீா் வழங்குவதற்கென ரூ. 10 கோடி மதிப்பீட்டில் புதிய தெளிவு நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை கனிமொழி எம்.பி. ஆய்வு செய்தாா். தொடா்ந்து, அவா் அங்குள்ள கோடைக் கால சேமிப்பு நீா்த்தேக்கத்தையும் பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது, தூத்துக்குடி குடிநீா் வடிகால் வாரிய நிா்வாகப் பொறியாளா் குமாா், தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, ஆழ்வை கிழக்கு ஒன்றிய திமுக செயலா் சதீஷ்குமாா், மேலாத்தூா் ஊராட்சி முன்னாள் துணைத் தலைவா் அக்பா், திமுக மாவட்ட வா்த்தகா் அணி துணை அமைப்பாளா் ­லிங்கராஜ், ஒன்றிய துணைச் செயலா் மாரிமுத்து, விவசாய அணி அமைப்பாளா் அரவிந்தன், முன்னாள் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா் ரகுராமன், கோபி, செல்வக்குமாா் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.