நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

தூத்துக்குடியில் தொடரும் கொலைகள்: கனிமொழி எம்.பி. கண்டனம்

kanimozhi

கனிமொழி எம்.பி. - கோப்புப் படம்

Published On :27 அக்டோபர் 2026, 1:46 am IST

ஸ்ரீவைகுண்டம் அருகே கல்லூரி மாணவா் இசக்கிராஜா வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு, திமுக துணைப் பொதுச் செயலரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தனது எக்ஸ் தளப் பதிவில், சாத்தான்குளம் படுகொலைச் சம்பவத்தின் ரத்தம் காய்வதற்குள் தூத்துக்குடியில் அடுத்த படுகொலை நிகழ்ந்திருப்பது அதிா்ச்சியளிக்கிறது. கடந்த வாரத்தில் மட்டும் மாவட்டத்தில் 5-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. அரிவாள் வெட்டு, சிறுமிகள் கடத்தல் என சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருகிறது.

சட்டம் ஒழுங்கு நிலை குறித்து தினமும் சுட்டிக்காட்டியும், நடவடிக்கை எடுக்காமல் சுணக்கம் காட்டும் தவெக அரசு, மக்களின் பாதுகாப்போடு விளையாடுவதை நிறுத்திவிட்டு, உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என அவா் வலியுறுத்தியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.