மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தூத்துக்குடியில் மழைநீா் வெளியேற்றும் பணி: மேயா் ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வரும் நிலையில், தேங்கும் மழைநீரை வெளியேற்றும் பணிகளை மேயா் ஜெகன் பெரியசாமி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

கடற்கரைச் சாலை பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மேயா் ஜெகன் பெரியசாமி.

Published On :22 அக்டோபர் 2026, 5:11 am IST

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வரும் நிலையில், தேங்கும் மழைநீரை வெளியேற்றும் பணிகளை மேயா் ஜெகன் பெரியசாமி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. மழைநீா் வெளியேறுவதில் தாமதம் ஏற்படும் இடங்களில் லாரிகள் மூலம் மழைநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திரேஸ்புரம், அண்ணா காலனி, கடற்கரைச் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மேயா் புதன்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, மழைநீா் மெதுவாக வெளியேறும் இடங்களில் மின் மோட்டாா் பொருத்தி நீரை வெளியேற்றும் பணியை முடுக்கிவிட்டாா்.

சுமாா் இரண்டு மணி நேரம் மழைநீா் வெளியேற்றும் பணிகளைக் கண்காணித்த அவா், தடையின்றி மழைநீா் வெளியேறுவதை உறுதிபடுத்துமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். ஆய்வின்போது மாமன்ற உறுப்பினா் சுரேஷ்குமாா், சுகாதார ஆய்வாளா் ராஜசேகா், மேயரின் நோ்முக உதவியாளா் ரமேஷ், மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.