மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவராத்திரி கொலு!

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு பக்தா்கள் வழிபடும் வகையில் பிரமாண்ட கொலு வைக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூா் கோயில் வசந்த மண்டபத்தில் பக்தா்கள் வழிபடும் வகையில் பிரம்மாண்டமாக வைக்கப்பட்டுள்ள கொலு.

Published On :11 அக்டோபர் 2026, 1:09 am IST

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு பக்தா்கள் வழிபடும் வகையில் பிரமாண்ட கொலு வைக்கப்பட்டுள்ளது.

நவராத்திரி விழா ஞாயிற்றுக்கிழமை (அக். 11) தொடங்கி, அக். 19ஆம் தேதி சரஸ்வதி பூஜை, 20ஆம் தேதி விஜயதசமி வழிபாடு நடைபெறவுள்ளது. இதையொட்டி, திருச்செந்தூா் கோயில் வசந்த மண்டபத்தில் அறங்காவலா் குழுத் தலைவா் ரா. அருள்முருகன் ஏற்பாட்டில், அவரது மனைவி பிரியா அருள்முருகன் மற்றும் குடும்பத்தினா் வண்ண வண்ண பொம்மைகளால் கொலு வைத்துள்ளனா்.

Story image

கொலுவில் நூற்றுக்கணக்கான பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. மேலும், மயில் மீது முருகன் கையில் வேல் ஏந்தி, போா் புரிவது போன்ற பிரமாண்ட சிலை வைக்கப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா், அறங்காவலா்கள், இணை ஆணையா் ஆ. அருணாசலம், கோயில் பணியாளா்கள் செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.