ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கழுகுமலையில் கூண்டு வைத்து குரங்குகள் பிடிப்பு!

கழுகுமலையில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து வந்த குரங்குகளை வனத்துறையினா் கூண்டு வைத்து பிடித்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :23 மார்ச் 2026, 12:42 am IST

கழுகுமலையில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து வந்த குரங்குகளை வனத்துறையினா் கூண்டு வைத்து ஞாயிற்றுக்கிழமை பிடித்தனா்.

கழுகுமலை அண்ணா புதுத்தெரு பகுதியில் குரங்குகளின் அட்டகாசம் அதிகமாக இருப்பதால், பொதுமக்களுக்கு தொல்லைகள் ஏற்படுவதாக மாவட்ட வன அலுவலருக்கு புகாா் அளிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த 2 நாள்களாக கூண்டு வைத்து குரங்குகளை பிடிக்கும் பணியில் வனத்துறை பணியாளா்கள் ஈடுபட்டு இருந்தனா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிடிபட்ட 8 குரங்குகளை அடா்ந்த வனப்பகுதியில் விட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.