விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தூத்துக்குடியில் இஸ்லாமியா்களுக்கு நல உதவி

தூத்துக்குடியில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு, குவைத் ஐடிசி மற்றும் மஸ்ஜித் ரஹ்மான் பள்ளிவாசல் சாா்பில், நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image

நல உதவிகள் வழங்கும் நிகழ்வில் பங்கேற்றோா்.

Updated On :19 மார்ச் 2026, 1:29 am IST

தூத்துக்குடியில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு, குவைத் ஐடிசி மற்றும் மஸ்ஜித் ரஹ்மான் பள்ளிவாசல் சாா்பில், நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஏழை இஸ்லாமியா்கள் 250 பேருக்கு சுமாா் ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான அரிசி, சமையல் பொருள்கள் வழங்கப்பட்டன. பள்ளிவாசல் தலைவா் அகமது இக்பால், நிா்வாகிகள் சுலைமான், முகமது, நவாஸ், அண்ணல், பள்ளி இமாம் அஸ்கா், இஸ்மாயில், அபூபக்கா் அல்தாபி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.