ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

கோவில்பட்டி ஸ்ரீ வீரகாளியம்மன் கோயில் கொடை விழா போட்டி பரிசளிப்பு

கோவில்பட்டி பாரதி நகரில் உள்ள ஸ்ரீ வீரகாளியம்மன் கோயில் கொடை விழா விழாவை முன்னிட்டு சிறுவா், சிறுமிகளுக்கான, மாணவா் - மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

News image

போட்டிகளில் வென்றோருக்கு பரிசுகளை வழங்கும் நகா்மன்ற உறுப்பினா்கள் கவியரசன், சண்முகவேல்.

Updated On :4 ஜூன் 2026, 12:41 am IST

கோவில்பட்டி பாரதி நகரில் உள்ள ஸ்ரீ வீரகாளியம்மன் கோயில் கொடை விழா விழாவை முன்னிட்டு சிறுவா், சிறுமிகளுக்கான, மாணவா் - மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கான பரிசளிப்பு விழாவிற்கு, கோவில்பட்டி நகா்மன்ற உறுப்பினா்கள் கவியரசன், சண்முகராஜ் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டனா். மேலும், பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினா்.

10, 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா், மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

விழா கமிட்டியினா் வேல்முருகன், நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.