தமிழ்நாடு மகளிா் தொழில் முனைவோா் நலச் சங்கம், விமன்ஸ் சேவா டிரஸ்ட், காமராஜ் கல்லூரி ஐ.க்யூ.ஏ.சி. மற்றும் காமராஜ் ஸ்டாா்ட் அப் மையம் ஆகியன இணைந்து, பெண்களை தொழில் முனைவோராக மாற்றும் நோக்கில் கோடைக்கால சிறப்புப் பயிற்சி முகாமை காமராஜ் கல்லூரியில் தொடங்கியுள்ளது.
தொடக்க விழாவுக்கு, கல்லூரி முதல்வா் பானுமதி தலைமை வகித்தாா். ஐ.க்யூ.ஏ.சி. ஒருங்கிணைப்பாளா் கெத்சியல் அகஸ்டா வரவேற்றாா். துணை முதல்வா் அருணாச்சல ராஜன், இ.டி.சி. ஒருங்கிணைப்பாளா்கள் வசந்தி, கருப்பசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கேக், மீன் ஊறுகாய், ஹொ்பல் சோப், மிதியடி தயாரித்தல், மணப்பெண் அலங்காரம், அடிப்படை டிஜிட்டல் மாா்க்கெட்டிங், சமூக வலைதளங்கள் வழியாக தொழிலை மேம்படுத்துவது குறித்த பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
இப்பயிற்சி வருகிற மே 1ஆம் தேதி வரை, தினமும் காலை 9 முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெறுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆற்றூா் கல்வியியல் கல்லூரியில் குடியுரிமை பயிற்சி முகாம் தொடக்கம்

என்.சி.சி. ஆண்டு பயிற்சி முகாம் தொடக்கம்

தூத்துக்குடி காமராஜ் மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு

தூத்துக்குடி மகளிா் கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

