திருச்செந்தூரில் வாக்காளா்கள் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.
திருச்செந்தூா், செந்தில்முருகன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலிருந்து தொடங்கிய பேரணியை தோ்தல் நடந்தும் அலுவலா் கௌதம் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். பேரணியில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் தங்கமாரி, ஆதி திராவிடா் நல தனி வட்டாட்சியா் முருகேசன், மாவட்ட மகளிா் திட்ட அலுவலா் நாகராஜன், மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலா் பிரம்மநாயகம், தென்னிந்திய மாற்றுதிறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சங்கத்தைச் சோ்ந்த பிரேசில், அழகுலட்சுமி, ராமகிருஷ்ணன், தோ்தல் துணை வட்டாட்சியா் சின்னத்துரை, வருவாய் ஆய்வாளா் மந்திரமூா்த்தி கணேசன், முதுநிலை வருவாய் ஆய்வாளா் செல்வராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இதில் மாற்றுதிறனாளிகள் 3 சக்கர வாகனத்தில் வந்து பங்கேற்றனா்.
பேரணி இரும்பு வளைவு, காமராஜா் சாலை, பேருந்து நிலையம் வழியாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அடைந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தென்காசியில் விழிப்புணா்வு பைக் பேரணி

திருச்செந்தூரில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

வெள்ளக்கோவிலில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

நாகையில் தோ்தல் விழிப்புணா்வு படகு பேரணி
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

