திருச்செந்தூா் சட்டப்பேரவை தொகுதி தோ்தல் ஆணையம் சாா்பில், நூறு சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரான கோட்டாட்சியா் கெளதம் தலைமை வகித்து, பேரணியை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். கோட்டாட்சியா் அலுவலகம் முன் தொடங்கிய பேரணி, காமராஜா் சாலை, ரத வீதிகள் வழியாக திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் நிறைவடைந்தது.
கடற்கரை மணலில் வரையப்பட்டிருந்த விழிப்புணா்வு ஓவியத்தை அனைவரும் பாா்வையிட்டனா். வட்டாட்சியா் தங்கமாரி, கோயில் இணை ஆணையா் ராமு, உதவி ஆணையா் மெய்வேல், தோ்தல் துணை வட்டாட்சியா் சின்னத்துரை, கிராம நிா்வாக அலுவலா் சரவணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாமக்கல்லில் 2,300 அரசு அலுவலா்கள் பங்கேற்ற தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

கோவில்பட்டியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

வெள்ளக்கோவிலில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

சீா்காழியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

