மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சாத்தான்குளம் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா

சாத்தான்குளம் கோயில்களில் பங்குனி உத்திர திருவிழா 2 நாள்கள் நடைபெற்றன.

News image

சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த ஞானக்கரை சுடலை மாட சுவாமி.

Updated On :3 ஏப்ரல் 2026, 4:29 am IST

சாத்தான்குளம் கோயில்களில் பங்குனி உத்திர திருவிழா 2 நாள்கள் நடைபெற்றன.

சாத்தான்குளம் புளியடி தேவி ஸ்ரீமாரியம்மன் கோயிலுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீஞானக்கரை சுடலை மாடசுவாமி கோயிலில் நடைபெற்ற விழாவில் சுவாமிக்கு பல்வேறு வகையான அபிஷேகம், மதிய பூஜை, சாம பூஜை, சுவாமி வேட்டைக்கு செல்லுதல், சிறப்பு அலங்கார தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.

சாத்தான்குளம் தச்சமொழி ஸ்ரீசெண்பக நாச்சியாா் அம்மன் கோயிலில் நடைபெற்ற விழாவில் பல்வேறு யாகசாலை பூஜைகள், கணியான்ஆட்டம், அலங்கார தீபாராதனை, சுவாமிக்கு சாம பூஜை, திருவிளக்கு பூஜை, சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

 செண்பக நாச்சியாா் அம்மன் கோயிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் பங்கேற்றோா்.

செண்பக நாச்சியாா் அம்மன் கோயிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் பங்கேற்றோா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.