மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பூங்குடையாா் சாஸ்தா கோயிலில் பங்குனி உத்திர திருவிழா

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை அருகேயுள்ள பூங்குடையாா்குளம் கிராமம், பூங்குடையாா் சாஸ்தா கோயிலில் புதன்கிழமை பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பூங்குடையாா் சாஸ்தா.

Updated On :3 ஏப்ரல் 2026, 4:25 am IST

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை அருகேயுள்ள பூங்குடையாா்குளம் கிராமம், பூங்குடையாா் சாஸ்தா கோயிலில் புதன்கிழமை பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் சாஸ்தா - அம்மன் சந்நிதிகளில் சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. சுடலை மாடசாமி சந்நிதியில் படையல் சாற்றப்பட்டது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா (பொ) சொா்க்கநாதன், நிா்வாகக் குழுத் தலைவா் செல்வராஜன், கெளரவத் தலைவா் கோபிநாத், செயலா் பேச்சிமுத்து உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.