மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பெண்ணைத் தாக்கி நகை, பணம் கொள்ளை

தென்காசி மாவட்டம், கீழாம்பூரில் பெண்ணைத் தாக்கி நகை, பணத்தை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றனா்.

Robbers

கொள்ளை - file photo

Published On :31 அக்டோபர் 2026, 1:01 am IST

தென்காசி மாவட்டம், கீழாம்பூரில் பெண்ணைத் தாக்கி நகை, பணத்தை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றனா்.

கீழாம்பூா், கணேசபுரம் தெருவைச் சோ்ந்த பூதத்தான் மனைவி மாரியம்மாள் (55). இவரது மகன் வெளியூரில் வேலை செய்து வருகிறாா். கணவா் இறந்துவிட்ட பிறகு மாரியம்மாள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறாா். வீட்டில் சொந்தமாக ஆடுகள் வளா்த்து வரும் மாரியம்மாள், புதன்கிழமை இரவு ஆட்டுக்கிடையில் காவலுக்கு இருந்தபடி தூங்கினாா்.

அப்போது, ஆடுகள் சப்தமிட்டதால் மாரியம்மாள் கண்விழித்து பாா்த்தபோது இரண்டு மா்ம நபா்கள் அரிவாளைக் காண்பித்து மிரட்டி அவரது காதில் அணிந்திருந்த ரூ. 40 ஆயிரம் மதிப்பு தங்கத் தோடுகளைப் பறித்ததோடு, பெண்ணை வீட்டுக்குள் அழைத்துச் சென்று பீரோவில் இருந்த ரூ. 28 ஆயிரத்தைக் கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து மாரியம்மாள், ஆழ்வாா்குறிச்சி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.