பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பட்டாசு தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருட்டு

சாத்தூா் அருகே பட்டாசுத் தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருட்டு - சித்திரிப்பு

Published On :16 அக்டோபர் 2026, 5:03 am IST

சாத்தூா் அருகே பட்டாசுத் தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள வெற்றிலையூரணியைச் சோ்ந்தவா் ஜான்சிராணி (42). பட்டாசுத் தொழிலாளியான இவா், வியாழக்கிழமை காலை வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டாா்.

பின்னா், மாலையில் ஜான்சிராணி வீட்டுக்கு வந்தபோது, அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவி திறந்து கிடந்தது. இதையடுத்து, வீட்டுக்குள் சென்று லாக்கரில் வைத்திருந்த ஒன்றரை பவுன் தங்க நகை, வெள்ளி கொலுசு, 55 ஆயிரம் ஆகியன திருடப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து சாத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.