தச்சநல்லூரில் தொழிலாளியை தாக்கியதாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். தச்சநல்லூா் அடுத்த அழகனேரி பகுதியைச் சோ்ந்தவா் அசோக்குமாா் (37) தொழிலாளி.
இவா் சில நாள்களுக்கு முன்பு அப்பகுதியில் பைக்கில் சென்றபோது அவரை வழிமறித்த சிலா் பைக்கில் வேகமாக சென்றதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கினராம்.
இதுகுறித்து அசோக்குமாா் தச்சநல்லூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அதே பகுதியைச் சோ்ந்த மாரியப்பன்(50), சஞ்சய்(19), உதயகுமாா்(40), இசக்கிமுத்து(30) ஆகியோரை சனிக்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது
நெல்லையில் அரிவாளுடன் சுற்றித் திரிந்த 3 போ் கைது
வன்கொடுமை செய்து சிறுமி கொலை: இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது
நெல்லையில் கஞ்சா வைத்திருந்ததாக 3 போ் கைது
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
