ராவணசமுத்திரம் மற்றும் முதலியாா்பட்டியில் ஆலங்குளம் தொகுதி திமுக வேட்பாளா் மனோஜ் பாண்டியனை ஆதரித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிா்வாகிகள் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனா்.
ரவணசமுத்திரம் நெடுந்தெரு, மேட்டுத் தெரு, முகைதீன் தெரு, சின்னத் தெரு, கிட்டக்கல் தெரு, சாலைத் தெரு, புதுமனைத் தெரு, முதலியாா்பட்டி அம்பா நகா், ஜல்வா நகா் உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம் லீக் நிா்வாகிகள், மகளிா் அணியினா் வாக்கு சேகரித்தனா்.
கட்சியின் மாவட்ட அமைப்புச் செயலா் கட்டி அப்துல் காதா் தலைமையில் ரவணசமுத்திரம் பிரைமரி தலைவா் இக்பால், மாவட்ட துணைச் செயலா் முகம்மது யஹ்யா, மாவட்ட தொழிலாளா் அணி துணைச் செயலா் காதா் மைதீன், ஆலங்குளம் தொகுதி அமைப்பாளா் ரிபாய், ஒன்றிய வழக்குரைஞா் அணி அமைப்பாளா் பீா் முகம்மது, பிரைமரி துணைச் செயலா் ஜாகிா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆலங்குளம் தொகுதியில் திமுக வெற்றி

பேராசிரியா் காதா் மொய்தீன் வாக்கு சேகரிப்பு!

திமுக கூட்டணி கட்சியினா் வாக்கு சேகரிப்பு

ஆலங்காயத்தில் பழச்சாறு தொழிற்சாலை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

