மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திப்பணம்பட்டி கோயிலில் கொடை விழா

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே திப்பணம்பட்டியில் உள்ள ஸ்ரீ ராமசாமி, காளியம்மன் கோயிலில் கொடை விழா 6 நாள்கள் நடைபெற்றன.

சப்பரத்தில் எழுந்தருளிய அம்மன்.

Published On :29 அக்டோபர் 2026, 6:21 am IST

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே திப்பணம்பட்டியில் உள்ள ஸ்ரீ ராமசாமி, காளியம்மன் கோயிலில் கொடை விழா 6 நாள்கள் நடைபெற்றன.

இக்கோயில் விழா அக். 23ஆம் தேதி சிறப்பு அபிஷேகம், திருவிளக்கு பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து, புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி, ஸ்ரீ ராமா் திருக்கல்யாண வைபவம், சுமங்கலி பூஜை, குற்றாலத்திலிருந்து புனித தீா்த்தம் எடுத்துவருதல், சப்பர பவனி, சாமபூஜை ஆகியவை நடைபெற்றன. விழாவின் நிறைவு நாளான புதன்கிழமை முளைப்பாரி எடுத்தல், கும்மியடித்தல், மாவிளக்கு எடுத்தல் ஆகியவை நடைபெற்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.