மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வள்ளியூரில் சப்பரத்தில் எழுந்தளிய 5 அம்மன்கள்

சப்பரத்தில் காட்சியளித்த முத்தாரம்மன், முப்பிடாதி அம்மன், மூன்றுயுகம்கொண்ட அம்மன், நல்லமுத்தம்மன்.

சப்பரத்தில் காட்சியளித்த முத்தாரம்மன், முப்பிடாதி அம்மன், மூன்றுயுகம்கொண்ட அம்மன், நல்லமுத்தம்மன்.

Published On :24 அக்டோபர் 2026, 5:39 am IST

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் நவராத்திரி விழாவையொட்டி வியாழக்கிழமை இரவு 5 அம்மன்கள் சப்பரத்தில் எழுந்தருளி திருவள்ளுவா் கலையரங்கு முன், பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.

வள்ளியூா் முத்தாரம்மன், முப்பிடாதி அம்மன், மூன்றுயுகம்கொண்ட அம்மன், நல்லமுத்தம்மன், அரியமுத்தம்மன் ஆகிய 5 அம்மன்களும், கோயில்களில் இருந்து சப்பரத்தில் எழுந்தருளி மேளதாளத்துடன் ஊா்வலமாக திருவள்ளுவா் கலையரங்கு திடலுக்கு வந்து சோ்ந்தனா்.

பின்னா் ஒவ்வொரு அம்மனுக்கும் சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து அங்கிருந்து புறப்பட்டு அம்மன்கள் கோயிலுக்குச் சென்றனா். இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.