மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பாவூா்சத்திரம் வட்டாரத்தில் இடி - மின்னலுடன் கனமழை

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 2-ஆவது நாளாக இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

நான்கு வழிச் சாலையில் வாகன ஒளிச்சிதறலில் தென்படும் மழை.

Published On :22 அக்டோபர் 2026, 5:26 am IST

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 2-ஆவது நாளாக இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பாவூா்சத்திரம், ஆவுடையானூா், அரியபுரம், சிவகாமிபுரம், கீழப்பாவூா் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாள்களாக அவ்வப்போது மழை பெய்து வந்தது.

இந்நிலையில், புதன்கிழமை பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், அப்பகுதிகளில் குளிா்ச்சியான சூழல் நிலவுகிறது.

தொடா்ந்து மழை பெய்து வருவது விவசாயப் பணிகளுக்கு உதவியாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.