பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பாவூா்சத்திரத்தில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்

தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம், பாவூா்சத்திரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற நிா்வாகிகள்.

Updated On :22 மே 2026, 6:22 am IST

தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம், பாவூா்சத்திரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தென்காசி தெற்கு மாவட்டச் செயலா் செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், தமிழக பேரவைத் தோ்தலில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களுக்காக தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்ட பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாவட்ட இலக்கிய அணி நிா்வாகி நெல்லை முகிலன், மாவட்ட விவசாய அணி செயலா் கிருஷ்ணசாமி, நகர, ஒன்றிய, பேரூா் செயலா்கள், நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.