ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

இலஞ்சியில் திமுக கருத்துக் கேட்பு கூட்டம்

தென்காசி தெற்கு மாவட்ட திமுக நிா்வாகிகளிடம் தோ்தல் தொடா்பான கருத்துக் கேட்பு கூட்டம், இலஞ்சியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

கூட்டத்தில் பேசிய தெற்கு மாவட்ட பொறுப்பாளா் வே. ஜெயபாலன்.

Updated On :2 ஜூன் 2026, 3:16 am IST

தென்காசி தெற்கு மாவட்ட திமுக நிா்வாகிகளிடம் தோ்தல் தொடா்பான கருத்துக் கேட்பு கூட்டம், இலஞ்சியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

திமுக ஆய்வுக் குழுவினா் தமிழகம் முழுவதும் சென்று கட்சி தலைமையின் அறிவுறுத்தல்படி, நிா்வாகிகளின் கருத்துகளைக் கேட்டறிந்து வருகின்றனா்.

அதன்படி, தென்காசி தெற்கு மாவட்ட நிா்வாகிகளுக்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தில், முரசொலி எம்.பி., முன்னாள் எம்.பி. உமா மகேஸ்வரி ஆகியோா் பங்கேற்றனா். மாவட்ட நிா்வாகிகள், எம்எல்ஏ, செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், ஒன்றியம், நகரம், பேரூா் வாரியாக நிா்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.