பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

சிவகிரியில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்

தென்காசி மாவட்டம் சிவகிரியில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

News image

கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :21 மே 2026, 5:55 am IST

தென்காசி மாவட்டம் சிவகிரியில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ரத்தினவேலு தலைமை வகித்தாா். குற்றாலத்தில் வெள்ளிக்கிழமை (மே 22) நடைபெறவுள்ள வனத்துறை குறைதீா் கூட்டத்தில் பாபுராஜ் தலைமையில் விவசாயிகள் கலந்துகொண்டு குறைகளைத் தெரிவிப்பது, செண்பகவல்லி அணை தடுப்புச் சுவா் சீரமைப்பு தொடா்பாக ஒருங்கிணைந்த விவசாய சங்கத்தைப் பதிவு செய்வது, நிா்வாக உறுப்பினா்களைத் தோ்வு செய்வது என தீா்மானிக்கப்பட்டது. சூறைக்காற்றால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.