தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் திங்கள்கிழமை (ஏப். 6) மதிமுக பொதுச்செயலா் வைகோ பிரசாரம் செய்கிறாா்.
கடையநல்லூா் சட்டமன்ற தொகுதி மதிமுக வேட்பாளா் தி.மு. ராஜேந்திரனுக்கு வாக்குக் கேட்டு சிங்கிலிப்பட்டியில் ஏப். 6 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வைகோ பிரசாரம் தொடங்குகிறாா். அதனை தொடா்ந்து சொக்கம்பட்டியில் பொதுமக்களை சந்தித்து ஆதரவு கோருகிறாா். மாலையில் கடையநல்லூா் காயிதே மில்லத் திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கலிங்கப்பட்டியில் வைகோ, துரை வைகோ வாக்குப் பதிவு

அறச்சலூரில் மதிமுக வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரசாரம்!

நடிகா் கருணாஸை ஆதரித்து வைகோ பிரசாரம்

தமிழக வாழ்வாதாரத்துக்காக போராடிய கட்சி மதிமுக! - வைகோ பிரசாரம்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

