மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

குமரி பகவதியம்மன் கோயிலில் ரூ. 34.89 லட்சம் உண்டியல் காணிக்கை

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ. 34 லட்சத்து 89 ஆயிரத்து 476 காணிக்கையாகக் கிடைத்தது.

உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்ட கோயில் ஊழியா்கள்.

Published On :28 அக்டோபர் 2026, 1:49 am IST

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ. 34 லட்சத்து 89 ஆயிரத்து 476 காணிக்கையாகக் கிடைத்தது.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்கு வரும் பக்தா்கள் தங்களது நோ்த்திக் கடனைச் செலுத்தும் வகையில் கோயில் நிா்வாகம் சாா்பில் 18 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்கள் அனைத்தும் செவ்வாய்க்கிழமை திறந்து எண்ணப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்களின் இணை ஆணையா் ஜான்சிராணி தலைமையில், உதவி ஆணையா் ஜெயா முன்னிலையில், ஆய்வாளா் சுஜித், நாகா்கோவில் தேவசம் தொகுதி கண்காணிப்பாளா் ஜெயசுதா, பகவதியம்மன் கோயில் மேலாளா் ஆனந்த் ஆகியோா் மேற்பாா்வையில் கோயில் பணியாளா்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், ஆதிபராசக்தி மன்றத்தினா் ஆகியோா் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

இதில் ரூ.34 லட்சத்து 89 ஆயிரத்து 476, மற்றும் 15.240 மி.கி தங்கம், 37.250 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாகக் கிடைத்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.