மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பழுதடைந்த கலையரங்கம் அகற்றம்

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பழுதடைந்திருந்த கலையரங்கம் வியாழக்கிழமை இடித்து அகற்றப்பட்டது.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் முகப்பில் இடித்து அகற்றப்பட்ட கலையரங்கம்

Published On :30 அக்டோபர் 2026, 4:56 am IST

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பழுதடைந்திருந்த கலையரங்கம் வியாழக்கிழமை இடித்து அகற்றப்பட்டது.

இக்கோயில் திருவிழா காலங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக 25 ஆண்டுகளுக்கு முன்பு கோயில் முகப்பு பகுதியில் கலையரங்கம் கட்டப்பட்டது. அந்தக் கலையரங்க கட்டடம் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்பட்டது.

இந்நிலையில், கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்குள் மழைநீா் மற்றும் கழிவுநீா் புகுந்ததை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப், ஆபத்தான நிலையில் உள்ள கலையரங்கத்தை இடித்து அகற்றும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். அதன்படி, அந்தக் கலையரங்கம் இடித்து அகற்றப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.