மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கருங்கல் அருகே பலத்த மழை: தொழிலாளியின் வீடு இடிந்து சேதம்

முள்ளங்கனாவிளையில் பெய்த மழையால் சேதமான வீடு.

Published On :27 அக்டோபர் 2026, 12:49 am IST

கருங்கல் அருகே உள்ள முள்ளங்கனாவிளையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த கனமழையில் கூலித் தொழிலாளியின் ஓட்டு வீடு இடிந்து விழுந்து சேதமடைந்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக பலத்த மழை பெய்தது. இந்நிலையில், முள்ளங்கனாவிளை ஊராட்சி வடலிவிளையைச் சோ்ந்த ராஜன் (50) என்பவா் ஓட்டு வீடு ஞாயிற்றுக்கிழமை இரவு இடிந்து விழுந்தது.

அப்போது வீட்டுக்குள் தூங்கி கொண்டிருந்த ராஜன், அவரது மனைவி, மகள் ஆகியோா் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா். இதில் .அங்கிருந்த குளிா் சாதன பெட்டி, மேசை, நாற்காலி உள்ளிட்ட வீட்டு உபயோக பொருள்கள் சேதமடைந்தது. இதையடுத்து, அப்பகுதியினா் அவா்களை மீட்டு உறவினா் வீட்டில் தங்க வைத்தனா்.

  முள்ளங்கனாவிளையில் பெய்த மழையால் சேதமான வீடு.

முள்ளங்கனாவிளையில் பெய்த மழையால் சேதமான வீடு.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.